• பரீட்சையும் விண்ணப்பமும் 2020


  சர்வதேச தமிழ்நுண்கலைப் படைப்பாற்றல் மையதினால் நடாத்தப்படும் 2020 ம் ஆண்டுக்கான 
  கலைப் பாடப்பரீட்சைகள்

  விண்ணப்பத்திகதி


  31.01.2020
   
  பரீட்சைத்திகதிகள்
   
  29.02.2020 எழுத்துப் பரீட்சையும்,
  25.04.2020 - 26.04.2020 செய்முறைப்பரீட்சையும் நடைபெறவுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.

  விண்ணப்பப்படிவம் தொடர்புகளுக்கு;- 475 07 328

 • இளையோர்களுடனான கலந்துரையாடல்


  நோர்வே நுண்கலை மன்றத்தின் இளையோர்களுடனான கலந்துரையாடலில் கலந்து
  கொண்டு மன்றத்தின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான கருத்துக்களையும்
  பங்களிப்புகளையும் வழங்கி சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன்
  அழைக்கின்றோம்.

  நோக்கம்: மன்றத்தின் செயற்பாடுகளில் இளையோர்களை இணைத்தல்


  காலம்: 20.10.2016 வியாழக்கிழமை
  நேரம்: 18:30
  இடம்: Linderud skole, Statsråds Mathiesens vei 27, 0594 Oslo
  தங்கள் வருகையை மின்னஞ்சல்(Email: post@norkalai.no))
  அல்லது குறுந்தகவல் (SMS) 467 75 367 மூலம் உறுதிப்படுத்தவும்.
   
 • கருநாடக இசை பாடப்புத்தகம்


  தென்னிந்திய, ஈழத்தமிழர் கலைகளை இளையதலை முறையினரிடம் கொண்டு செல்வதனூடு
  பண்பாட்டு விழுமியங்களின் பாற்பட்ட தேடுதலை, தேர்ச்சியை எமது எதிர்கால சந்ததியினருக்குத்
  தந்திடும் வகையில் தக்க பலபணிகளை நோர்வே நுண்கலை மன்றமானது செயற்படுத்தி வருகின்றது
  அவ்வகை அமைந்த வெளிப்பாடுகளில் ஒன்றாய் எமது பாடத்திட்டத்துக்கமைய இந்நூல்
  உருவாக்கப் பட்டுள்ளது.

  தொடர்புகளுக்கு;- 450 76 753

 • பரதநாட்டியம் பாடப்புத்தகம்


  , ஈழத்தமிழர் கலைகளை இளை
  தென்னிந்தியயதலை முறையினரிடம் கொண்டு செல்வதனூடு
  பண்பாட்டு விழுமியங்களின் பாற்பட்ட தேடுதலை, தேர்ச்சியை எமது எதிர்கால சந்ததியினருக்குத்
  தந்திடும் வகையில் தக்க பலபணிகளை நோர்வே நுண்கலை மன்றமானது செயற்படுத்தி வருகின்றது
  அவ்வகை அமைந்த வெளிப்பாடுகளில் ஒன்றாய் எமது பாடத்திட்டத்துக்கமைய இந்நூல்
  உருவாக்கப் பட்டுள்ளது.

  தொடர்புகளுக்கு;- 450 76 753

கலைக்கூடங்களுடனான சந்திப்பு 2013

நோர்வே நுண்கலை மன்ற கலைக்கூடங்களுடனான சந்திப்பு 2013, மன்றத் தலைவர் பேராசிரியர் இளங்கோ பாலசிங்கம் தலைமையில் கடந்த 21.10.2013 ஞாயிறு மாலை 17:00 மணியளவில் Linderud skole மண்டபத்தில் நடைபெற்றது.

நடைபெற்ற ஆசிரியர் தரம்

நோர்வே நுண்கலை மன்றத்தில் தனது பரதநாட்டிய இறுதித்தரத்தினை நிறைவு செய்த, நாட்டியக் கலைமணி திருமதி மைதிலி இரவீந்திரா அவர்களின் மாணவியான செல்வி அஞ்சலி இராசகோபால் அவர்கள், தனது ஆசிரியர் தரத்திற்கான அரங்கவெளிப்பாட்டினைச் சென்ற 07.09.2013 அன்று Oslo Kristne Senter மண்டபத்தில் நிகழ்த்தியிருந்தார்.

கலைக்கூடங்களுடனான சந்திப்பு

இடம்: Linderud skole Statsråds Mathiesens vei 27, 0594 Oslo.
காலம்: 23.05.2013 வியாழக்கிழமை
நேரம்: 19:00

நிகழ்ச்சி நிரல்:

அறிமுகம்

 • கடந்து வந்த பாதை – ஒரு கண்ணோட்டம்
 • நாம் எதிர் நோக்கும் சவால்கள்
 • கலைப்பாடத் தேர்வுகள் 2013 – மீள்பார்வை
 • கலைப்பாடத் தேர்வுகள் 2014
 • பட்டறையும் கலைநிகழ்வும்
 • கலைக்கூடங்களின் பார்வையில் நுண்கலை மன்றம்
 • வேறு விடயங்கள்

அறிமுறைத்தேர்வுகள் 2013

நோர்வே நுண்கலை மன்றத்தின் 2013 ஆம் ஆண்டுக்கான கலைப்பாட அறிமுறைத்தேர்வுகள் திட்டமிட்டவாறு 13.04.2013 அன்று பரதநாட்டியம், மிருதங்கத் தேர்வுகளும் 14.04.2013 அன்று கர்நாடக இசை, வயலின், வீணை மாணவர்களுக்கான தேர்வுகளும் Linderud skole மண்டபத்தில் செவ்வனே நடந்தேறின.