• பரீட்சையும் விண்ணப்பமும் 2019


    நோர்வே நுண்கலை மன்றத்தினால் நடாத்தப்படும் 2019 ம் ஆண்டுக்கான
    கலைப் பாடப்பரீட்சைகள்

    விண்ணப்பத்திகதி


    15.02.2019
     
    பரீட்சைத்திகதிகள்
     
    07.04.2019 எழுத்துப் பரீட்சையும்,
    04.05.2018 - 05.05.2018 செய்முறைப்பரீட்சையும் நடைபெறவுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.

    விண்ணப்பப்படிவம் தொடர்புகளுக்கு;- 454 58 829

  • இளையோர்களுடனான கலந்துரையாடல்


    நோர்வே நுண்கலை மன்றத்தின் இளையோர்களுடனான கலந்துரையாடலில் கலந்து
    கொண்டு மன்றத்தின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான கருத்துக்களையும்
    பங்களிப்புகளையும் வழங்கி சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன்
    அழைக்கின்றோம்.

    நோக்கம்: மன்றத்தின் செயற்பாடுகளில் இளையோர்களை இணைத்தல்


    காலம்: 20.10.2016 வியாழக்கிழமை
    நேரம்: 18:30
    இடம்: Linderud skole, Statsråds Mathiesens vei 27, 0594 Oslo
    தங்கள் வருகையை மின்னஞ்சல்(Email: post@norkalai.no))
    அல்லது குறுந்தகவல் (SMS) 467 75 367 மூலம் உறுதிப்படுத்தவும்.
     
  • கருநாடக இசை பாடப்புத்தகம்


    தென்னிந்திய, ஈழத்தமிழர் கலைகளை இளையதலை முறையினரிடம் கொண்டு செல்வதனூடு
    பண்பாட்டு விழுமியங்களின் பாற்பட்ட தேடுதலை, தேர்ச்சியை எமது எதிர்கால சந்ததியினருக்குத்
    தந்திடும் வகையில் தக்க பலபணிகளை நோர்வே நுண்கலை மன்றமானது செயற்படுத்தி வருகின்றது
    அவ்வகை அமைந்த வெளிப்பாடுகளில் ஒன்றாய் எமது பாடத்திட்டத்துக்கமைய இந்நூல்
    உருவாக்கப் பட்டுள்ளது.

    தொடர்புகளுக்கு;- 450 76 753

  • பரதநாட்டியம் பாடப்புத்தகம்


    , ஈழத்தமிழர் கலைகளை இளை
    தென்னிந்தியயதலை முறையினரிடம் கொண்டு செல்வதனூடு
    பண்பாட்டு விழுமியங்களின் பாற்பட்ட தேடுதலை, தேர்ச்சியை எமது எதிர்கால சந்ததியினருக்குத்
    தந்திடும் வகையில் தக்க பலபணிகளை நோர்வே நுண்கலை மன்றமானது செயற்படுத்தி வருகின்றது
    அவ்வகை அமைந்த வெளிப்பாடுகளில் ஒன்றாய் எமது பாடத்திட்டத்துக்கமைய இந்நூல்
    உருவாக்கப் பட்டுள்ளது.

    தொடர்புகளுக்கு;- 450 76 753

நடைபெற்ற வருடாந்தப் பொதுக்கூட்டம் 2012

நோர்வே நுண்கலை மன்றத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம், மன்றத்தின் தலைவர் பேராசிரியர் இளங்கோ பாலசிங்கம் தலைமையில் சென்ற 12.02.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 15:00 மணியளவில் ஸ்ரொவ்னர் உயர்தர பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

பரீட்சையும் விண்ணப்பமும் 2011

நோர்வே நுண்கலை மன்றத்தினால் நடாத்தப்படும் கலைப்பாடப் பரீட்சை

கலைக்கூடங்களின் வேண்டுகோளுக்கிணங்க விண்ணப்ப முடிவுத்திகதி 18.02.2011 வரை நீடிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இணையத்தளத்தினூடாக பதிவு செய்யலாம்.

ஆசிரியர் தரத் தேர்வு

நோர்வே நுண்கலை மன்றத்தின் ஆசிரியர் தரத்திற்கான கர்நாடக சங்கீத இறுதித்தேர்வு 2010, 13.11.2010 சனிக்கிழமை Stovner Videregående skole மண்டபத்தில் 19.30-21.30 மணிவரை நடைபெற்றது. பக்கவாத்தியக் கலைஞர்கள் திரு ரி. வி. விநாயகமூர்த்தி (வயலின்), திரு. கணேசன் சுந்தரமூர்த்தி (மிருதங்கம்), திரு. கணேசன் திரு (ஹடம், ஹங்சிரா) பக்கவாத்தியம் வாசித்துச் சிறப்பித்தனர்.

கர்நாடக சங்கீதத் தேர்வு

13.11.2010 சனிக்கிழமை 19.30 மணிக்கு Stovner Videregående skole மண்டபத்தில் நோர்வே நுண்கலை மன்றத்தின் அரங்க நிகழ்வாக அமையவிருக்கும இறுதித்தேர்வில் கலைஞர்கள், இலக்கியவாதிகள், கலையார்வலர்கள், கலைக்கூட நிர்வாகிகளைக் கொண்ட பார்வையாளர்கள் முன்னிலையில் இரு மாணவர்களின் தேர்வு நடைபெறவுள்ளது.