• பரீட்சையும் விண்ணப்பமும் 2020


    சர்வதேச தமிழ்நுண்கலைப் படைப்பாற்றல் மையதினால் நடாத்தப்படும் 2020 ம் ஆண்டுக்கான 
    கலைப் பாடப்பரீட்சைகள்

    விண்ணப்பத்திகதி


    31.01.2020
     
    பரீட்சைத்திகதிகள்
     
    29.02.2020 எழுத்துப் பரீட்சையும்,
    25.04.2020 - 26.04.2020 செய்முறைப்பரீட்சையும் நடைபெறவுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.

    விண்ணப்பப்படிவம் தொடர்புகளுக்கு;- 475 07 328

  • இளையோர்களுடனான கலந்துரையாடல்


    நோர்வே நுண்கலை மன்றத்தின் இளையோர்களுடனான கலந்துரையாடலில் கலந்து
    கொண்டு மன்றத்தின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான கருத்துக்களையும்
    பங்களிப்புகளையும் வழங்கி சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன்
    அழைக்கின்றோம்.

    நோக்கம்: மன்றத்தின் செயற்பாடுகளில் இளையோர்களை இணைத்தல்


    காலம்: 20.10.2016 வியாழக்கிழமை
    நேரம்: 18:30
    இடம்: Linderud skole, Statsråds Mathiesens vei 27, 0594 Oslo
    தங்கள் வருகையை மின்னஞ்சல்(Email: post@norkalai.no))
    அல்லது குறுந்தகவல் (SMS) 467 75 367 மூலம் உறுதிப்படுத்தவும்.
     
  • கருநாடக இசை பாடப்புத்தகம்


    தென்னிந்திய, ஈழத்தமிழர் கலைகளை இளையதலை முறையினரிடம் கொண்டு செல்வதனூடு
    பண்பாட்டு விழுமியங்களின் பாற்பட்ட தேடுதலை, தேர்ச்சியை எமது எதிர்கால சந்ததியினருக்குத்
    தந்திடும் வகையில் தக்க பலபணிகளை நோர்வே நுண்கலை மன்றமானது செயற்படுத்தி வருகின்றது
    அவ்வகை அமைந்த வெளிப்பாடுகளில் ஒன்றாய் எமது பாடத்திட்டத்துக்கமைய இந்நூல்
    உருவாக்கப் பட்டுள்ளது.

    தொடர்புகளுக்கு;- 450 76 753

  • பரதநாட்டியம் பாடப்புத்தகம்


    , ஈழத்தமிழர் கலைகளை இளை
    தென்னிந்தியயதலை முறையினரிடம் கொண்டு செல்வதனூடு
    பண்பாட்டு விழுமியங்களின் பாற்பட்ட தேடுதலை, தேர்ச்சியை எமது எதிர்கால சந்ததியினருக்குத்
    தந்திடும் வகையில் தக்க பலபணிகளை நோர்வே நுண்கலை மன்றமானது செயற்படுத்தி வருகின்றது
    அவ்வகை அமைந்த வெளிப்பாடுகளில் ஒன்றாய் எமது பாடத்திட்டத்துக்கமைய இந்நூல்
    உருவாக்கப் பட்டுள்ளது.

    தொடர்புகளுக்கு;- 450 76 753

ஆசிரியர் தரம் மேடைநிகழ்வு (பரதநாட்டியம்)

ஆசிரியர் தரம் மேடைநிகழ்வு (பரதநாட்டியம்)

நோர்வே நுண்கலை மன்றத்தில் தமது பரதநாட்டிய இறுதித்தரத்தினை பூர்த்தி செய்த, நாட்டியக் கலைமணி திருமதி மைதிலி இரவீந்திரா அவர்களின் மாணவிகளான செல்விகள் டிவீனா தர்மசீலன், சாம்பவி ஜெயபாலச்சந்திரன், அபிநயா பாலசுப்பிரமணியம் ஆகியோர், தமது பரதநாட்டிய ஆசிரியர் தரத்திற்கான அரங்கவெளிப்பாட்டினை எதிர்வரும் 01.02.2014 அன்று சனிக்கிழமை 17:00 மணிக்கு Lørenskog Hus (Festplassen 1, 1473 Lørenskog) மண்டபத்தில் நிகழ்த்தவிருக்கின்றார்கள்.

நடைபெற்ற வருடாந்தப் பொதுக்கூட்டம் 2013

நோர்வே நுண்கலை மன்ற வருடாந்தப் பொதுக்கூட்டம் 2013 மன்றத் தலைவர் பேராசிரியர் இளங்கோ பாலசிங்கம் தலைமையில் கடந்த 03.03.13 ஞாயிறு மாலை 17:00 மணியளவில் Linderud skole மண்டபத்தில் நடைபெற்றது.

நுண்கலை மாலை 2012

நோர்வே நுண்கலை மன்றத்தின் ஒழுங்கமைப்பில் நுண்கலை மாலை என்னும் நிகழ்வு கடந்த 11.11.12 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரொவ்னர் உயர்தரப் பாடசாலை மண்டபத்தில் நடந்தேறியது. இந்நிகழ்வில் இங்குள்ள தமிழ்க் கலைக்கூடங்களின்(மாணவர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள்) ஆக்கங்கள் அரங்கேறின.

நடந்தேறிய செய்முறைத் தேர்வுகள் 2012

நோர்வே நுண்கலை மன்றத்தினால் நடாத்தப்பட்ட 2012 இற்கான கர்நாடக சங்கீதம், வயலின், வீணை, மிருதங்கச் செய்முறைத் தேர்வுகள் அனைத்தும் முழுமையாகவும் மற்றும் பரதநாட்டியச் செய்முறைத் தேர்வுகளின் ஒரு பகுதியும் கடந்த 13ம் 14ம் திகதிகளில் Oslo வில் அமைந்துள்ள Linderud skole மண்டபத்தில் வெகு சிறப்பாக நடந்தேறிய நிலையில்