நோர்வே நுண்கலை மன்ற ஆலோசகர்கள்

 

திருமதி குணபூஷணம் மல்லிகா நாகராசா


சங்கீதவித்துவான், சங்கீதக்கலாவித்தகர், திருமுறைப் பண்ணிசைமணி

அதிபர், நல்லை முருகன் இசைத்தமிழ் மன்றம்

 

 

பல்கலைவேந்தன் திரு கணேசன் சுந்தரமூர்த்தி (குட்டி மாஸ்டர்)


அதிபர், நாதாந்தம் பல்கலை மன்றம்

முன்னாள் மிருதங்க ஆசிரியர், அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம்

 

 

திருமதி சிவமலர் மனோகரன்


இசைக்கலைமணி

அதிபர், சுருதிஸ்வரலயா

 

 

திரு சிவப்பிரகாசம் சக்திதரன்


மிருதங்கக்கலாவித்தகர் - North Ceylon Oriental Music Society

தெய்வலயசுரபி - இலங்கை இந்து சமயப் பேரவை

 

 

திருமதி வாசுகி ஜெயபாலன்


Tamil music teacher & singer

Carnatic music / South Indian classic music

Oslo Musikk -og Kulturskole

இசைக்கலாவித்தகர் - North Ceylon Oriental Music Society

இசைக்கலைமணி - University of Jaffna

சங்கீதவித்துவான் - Tamilnadu Government Music College

Bachelor of Music - University of Madrass

Musikkpedagog - Norges Musikk Høgskole

 

 

செல்வி பாலநாயகி பாலசுப்பிரமணியம்


இசைக்கலாவித்தகர்

அதிபர், சப்தஸ்வரா இசை மன்றம்

 

 

திருமதி. வாசுகி ரங்கன்


சங்கீதக்கலாவித்தகர்

ஆசிரியர், அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம்

 

 

திரு தி. வே. விநாயகமூர்த்தி


வயலின் வித்துவான்

ஆசிரியர், முத்தமிழ் அறிவாலயம், அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம்

 

 

திருமதி மேரி மார்கிறேற் (மேர்சி) சூசை (M,A)


நாட்டிய முதுகலைமானி

அதிபர், சலங்கை நர்த்தனாலயம்

 

 

திருமதி மைதிலி இரவீந்திரா


நாட்டியக்கலைமணி, பரதக்கலாவித்தகர்

அதிபர், பரதநர்த்தனாலயம்

 

 

திருமதி இரஞ்சிதமலர் நந்தா


இசை இயல் கலைமணி

அதிபர், ஸ்ரீ சரஸ்வதி நுண்கலைப்பீடம், நோர்வே

Bachelor of Music (India)

 

 

திருமதி கங்கா ஜெயராஜ்


நாட்டியக்கலைமணி, நடனக்கலாவித்தகர்

ஆசிரியர், அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம்

 

 

திருமதி கல்யாணி தயாபரன்


கலையரசி, வித்யாபூசன்

அதிபர், நர்த்தன காவியா

 

 

திருமதி ஜெயகலா சிறீபாஸ்கரதாஸ்


நாட்டியக்கலைமணி

Diploma in Education

ஆசிரியர், சாவகச்சேரி இந்துக்கல்லூரி