நுண்கலை மன்றத்தின் பொதுவான செயற்பாடுகள் 

 • மரபுவழிக் கலைகளை வளர்த்தல்

 • கலை நிறுவனங்களுடன் நல்லுறவை வளர்த்தல்.  

 • மாணவர்களின் கலை சம்பந்தமான முன்னேற்றத்திற்கு வழி காட்டுதல்.

 • எமக்கான பாடத்திட்டத்தை அமைத்துத் தகுதி வாய்ந்த தேர்வுகளை வருடாவருடம் நடத்தல்.

 • விரும்பும் கலை ஆர்வலர்கள் அனைவரையும் அங்கத்தவராக இணைத்தல்.

 • நோர்வே சட்டத்திற்கமைய அங்கத்தவர் கட்டணமாகக் குறைந்தபட்ச கட்டணம் அறவிடப்படல்.

 • கலைஞர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்தல்.

 • கலைஞர்களைக் கௌரவித்தல்.

 • நோர்வே நுண்கலை மன்றமானது கலைக்கூடங்களை நடத்தாதிருத்தல்.

 • நோர்வே நுண்கலை மன்றத்தின் செயற்பாடுகள் அரசியல் சார்பற்றதாக அமைதல்.

 • நோர்வே நுண்கலை மன்றத்தின் சார்பில் கடன் எடுப்பதாயின் பொதுக்கூட்டத்தில் முடிவெடுத்தபின்பே அதனைச் செயல்படுத்தல்.