பொதுக்கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் 

  • கூட்டத் தலைவர் தெரிவு

  • அறிக்கை எழுதுநர் தெரிவு

  • ஆண்டறிக்கை சமர்ப்பித்தல்

  • வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தல்

  • புதிய செயற்திட்ட வரைபு சமர்ப்பித்தல்

  • புதிய நிர்வாகத்தினைத் தெரிதல்

  • ஏனைய விடயங்களை பரிசீலித்தல்