• பரீட்சையும் விண்ணப்பமும் 2020


    சர்வதேச தமிழ்நுண்கலைப் படைப்பாற்றல் மையதினால் நடாத்தப்படும் 2020 ம் ஆண்டுக்கான 
    கலைப் பாடப்பரீட்சைகள்

    விண்ணப்பத்திகதி


    31.01.2020
     
    பரீட்சைத்திகதிகள்
     
    29.02.2020 எழுத்துப் பரீட்சையும்,
    25.04.2020 - 26.04.2020 செய்முறைப்பரீட்சையும் நடைபெறவுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.

    விண்ணப்பப்படிவம் தொடர்புகளுக்கு;- 475 07 328

  • இளையோர்களுடனான கலந்துரையாடல்


    நோர்வே நுண்கலை மன்றத்தின் இளையோர்களுடனான கலந்துரையாடலில் கலந்து
    கொண்டு மன்றத்தின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான கருத்துக்களையும்
    பங்களிப்புகளையும் வழங்கி சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன்
    அழைக்கின்றோம்.

    நோக்கம்: மன்றத்தின் செயற்பாடுகளில் இளையோர்களை இணைத்தல்


    காலம்: 20.10.2016 வியாழக்கிழமை
    நேரம்: 18:30
    இடம்: Linderud skole, Statsråds Mathiesens vei 27, 0594 Oslo
    தங்கள் வருகையை மின்னஞ்சல்(Email: post@norkalai.no))
    அல்லது குறுந்தகவல் (SMS) 467 75 367 மூலம் உறுதிப்படுத்தவும்.
     
  • கருநாடக இசை பாடப்புத்தகம்


    தென்னிந்திய, ஈழத்தமிழர் கலைகளை இளையதலை முறையினரிடம் கொண்டு செல்வதனூடு
    பண்பாட்டு விழுமியங்களின் பாற்பட்ட தேடுதலை, தேர்ச்சியை எமது எதிர்கால சந்ததியினருக்குத்
    தந்திடும் வகையில் தக்க பலபணிகளை நோர்வே நுண்கலை மன்றமானது செயற்படுத்தி வருகின்றது
    அவ்வகை அமைந்த வெளிப்பாடுகளில் ஒன்றாய் எமது பாடத்திட்டத்துக்கமைய இந்நூல்
    உருவாக்கப் பட்டுள்ளது.

    தொடர்புகளுக்கு;- 450 76 753

  • பரதநாட்டியம் பாடப்புத்தகம்


    , ஈழத்தமிழர் கலைகளை இளை
    தென்னிந்தியயதலை முறையினரிடம் கொண்டு செல்வதனூடு
    பண்பாட்டு விழுமியங்களின் பாற்பட்ட தேடுதலை, தேர்ச்சியை எமது எதிர்கால சந்ததியினருக்குத்
    தந்திடும் வகையில் தக்க பலபணிகளை நோர்வே நுண்கலை மன்றமானது செயற்படுத்தி வருகின்றது
    அவ்வகை அமைந்த வெளிப்பாடுகளில் ஒன்றாய் எமது பாடத்திட்டத்துக்கமைய இந்நூல்
    உருவாக்கப் பட்டுள்ளது.

    தொடர்புகளுக்கு;- 450 76 753

ஆசிரியர்தரத் தேர்வு


நோர்வே நுண்கலை மன்றத்தில் தனது மிருதங்க இறுதித்தரத்தினை நிறைவு செய்த, பல்கலைவேந்தன் திரு கணேசன் சுந்தரமூர்த்தி அவர்களின் மாணவனான செல்வன் ஜெகதீஸ்வரன் தனுகன் அவர்கள்,

தனது மிருதங்க ஆசிரியர்தரத்திற்கான அரங்கவெளிப்பாட்டினைச் சென்ற 20.12.2013 அன்று ஒஸ்லோ கலாசாரப் பாடசாலை(Oslo musikk- og kulturskole) மண்டபத்தில் நிகழ்த்தியிருந்தார். இந்நிகழ்வுக்கு நடுவர்களாக முனைவர் சுயம்பு ஹரிகரன், மிருதங்கவித்துவான் தம்பிப்பிள்ளை தியாகலிங்கம் ஆகியோர் கடமையாற்றியிருந்தார்கள்.