• பரீட்சையும் விண்ணப்பமும் 2019


    நோர்வே நுண்கலை மன்றத்தினால் நடாத்தப்படும் 2019 ம் ஆண்டுக்கான
    கலைப் பாடப்பரீட்சைகள்

    விண்ணப்பத்திகதி


    15.02.2019
     
    பரீட்சைத்திகதிகள்
     
    07.04.2019 எழுத்துப் பரீட்சையும்,
    04.05.2018 - 05.05.2018 செய்முறைப்பரீட்சையும் நடைபெறவுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.

    விண்ணப்பப்படிவம் தொடர்புகளுக்கு;- 454 58 829

  • இளையோர்களுடனான கலந்துரையாடல்


    நோர்வே நுண்கலை மன்றத்தின் இளையோர்களுடனான கலந்துரையாடலில் கலந்து
    கொண்டு மன்றத்தின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான கருத்துக்களையும்
    பங்களிப்புகளையும் வழங்கி சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன்
    அழைக்கின்றோம்.

    நோக்கம்: மன்றத்தின் செயற்பாடுகளில் இளையோர்களை இணைத்தல்


    காலம்: 20.10.2016 வியாழக்கிழமை
    நேரம்: 18:30
    இடம்: Linderud skole, Statsråds Mathiesens vei 27, 0594 Oslo
    தங்கள் வருகையை மின்னஞ்சல்(Email: post@norkalai.no))
    அல்லது குறுந்தகவல் (SMS) 467 75 367 மூலம் உறுதிப்படுத்தவும்.
     
  • கருநாடக இசை பாடப்புத்தகம்


    தென்னிந்திய, ஈழத்தமிழர் கலைகளை இளையதலை முறையினரிடம் கொண்டு செல்வதனூடு
    பண்பாட்டு விழுமியங்களின் பாற்பட்ட தேடுதலை, தேர்ச்சியை எமது எதிர்கால சந்ததியினருக்குத்
    தந்திடும் வகையில் தக்க பலபணிகளை நோர்வே நுண்கலை மன்றமானது செயற்படுத்தி வருகின்றது
    அவ்வகை அமைந்த வெளிப்பாடுகளில் ஒன்றாய் எமது பாடத்திட்டத்துக்கமைய இந்நூல்
    உருவாக்கப் பட்டுள்ளது.

    தொடர்புகளுக்கு;- 450 76 753

  • பரதநாட்டியம் பாடப்புத்தகம்


    , ஈழத்தமிழர் கலைகளை இளை
    தென்னிந்தியயதலை முறையினரிடம் கொண்டு செல்வதனூடு
    பண்பாட்டு விழுமியங்களின் பாற்பட்ட தேடுதலை, தேர்ச்சியை எமது எதிர்கால சந்ததியினருக்குத்
    தந்திடும் வகையில் தக்க பலபணிகளை நோர்வே நுண்கலை மன்றமானது செயற்படுத்தி வருகின்றது
    அவ்வகை அமைந்த வெளிப்பாடுகளில் ஒன்றாய் எமது பாடத்திட்டத்துக்கமைய இந்நூல்
    உருவாக்கப் பட்டுள்ளது.

    தொடர்புகளுக்கு;- 450 76 753

அறிமுறைத்தேர்வுகள் 2013

நோர்வே நுண்கலை மன்றத்தின் 2013 ஆம் ஆண்டுக்கான கலைப்பாட அறிமுறைத்தேர்வுகள் திட்டமிட்டவாறு 13.04.2013 அன்று பரதநாட்டியம், மிருதங்கத் தேர்வுகளும் 14.04.2013 அன்று கர்நாடக இசை, வயலின், வீணை மாணவர்களுக்கான தேர்வுகளும் Linderud skole மண்டபத்தில் செவ்வனே நடந்தேறின.