• பரீட்சையும் விண்ணப்பமும் 2020


    சர்வதேச தமிழ்நுண்கலைப் படைப்பாற்றல் மையதினால் நடாத்தப்படும் 2020 ம் ஆண்டுக்கான 
    கலைப் பாடப்பரீட்சைகள்

    விண்ணப்பத்திகதி


    31.01.2020
     
    பரீட்சைத்திகதிகள்
     
    29.02.2020 எழுத்துப் பரீட்சையும்,
    25.04.2020 - 26.04.2020 செய்முறைப்பரீட்சையும் நடைபெறவுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.

    விண்ணப்பப்படிவம் தொடர்புகளுக்கு;- 475 07 328

  • இளையோர்களுடனான கலந்துரையாடல்


    நோர்வே நுண்கலை மன்றத்தின் இளையோர்களுடனான கலந்துரையாடலில் கலந்து
    கொண்டு மன்றத்தின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான கருத்துக்களையும்
    பங்களிப்புகளையும் வழங்கி சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன்
    அழைக்கின்றோம்.

    நோக்கம்: மன்றத்தின் செயற்பாடுகளில் இளையோர்களை இணைத்தல்


    காலம்: 20.10.2016 வியாழக்கிழமை
    நேரம்: 18:30
    இடம்: Linderud skole, Statsråds Mathiesens vei 27, 0594 Oslo
    தங்கள் வருகையை மின்னஞ்சல்(Email: post@norkalai.no))
    அல்லது குறுந்தகவல் (SMS) 467 75 367 மூலம் உறுதிப்படுத்தவும்.
     
  • கருநாடக இசை பாடப்புத்தகம்


    தென்னிந்திய, ஈழத்தமிழர் கலைகளை இளையதலை முறையினரிடம் கொண்டு செல்வதனூடு
    பண்பாட்டு விழுமியங்களின் பாற்பட்ட தேடுதலை, தேர்ச்சியை எமது எதிர்கால சந்ததியினருக்குத்
    தந்திடும் வகையில் தக்க பலபணிகளை நோர்வே நுண்கலை மன்றமானது செயற்படுத்தி வருகின்றது
    அவ்வகை அமைந்த வெளிப்பாடுகளில் ஒன்றாய் எமது பாடத்திட்டத்துக்கமைய இந்நூல்
    உருவாக்கப் பட்டுள்ளது.

    தொடர்புகளுக்கு;- 450 76 753

  • பரதநாட்டியம் பாடப்புத்தகம்


    , ஈழத்தமிழர் கலைகளை இளை
    தென்னிந்தியயதலை முறையினரிடம் கொண்டு செல்வதனூடு
    பண்பாட்டு விழுமியங்களின் பாற்பட்ட தேடுதலை, தேர்ச்சியை எமது எதிர்கால சந்ததியினருக்குத்
    தந்திடும் வகையில் தக்க பலபணிகளை நோர்வே நுண்கலை மன்றமானது செயற்படுத்தி வருகின்றது
    அவ்வகை அமைந்த வெளிப்பாடுகளில் ஒன்றாய் எமது பாடத்திட்டத்துக்கமைய இந்நூல்
    உருவாக்கப் பட்டுள்ளது.

    தொடர்புகளுக்கு;- 450 76 753

கலைக்கூடங்களுடனான சந்திப்பு 2016

இடம்: Linderud skole Statsråds Mathiesens vei 27, 0594 Oslo.
காலம்: 30.10.2016 திங்கட்கிழமை
நேரம்: 19:00

 

கலைக்கூடப் பொறுப்பாளர்கள், ஆலோசகர்களுடனான சந்திப்பில் பங்கேற்று இம்மன்றத்தின் வளர்ச்சிக்கான ஆக்கபூர்வமான கருத்துக்களையும் பங்களிப்புகளையும் வழங்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

விடயங்கள்:

- தேர்வுகள்

- தேர்வுகளும் நடைமுறைகளும்

- பதிவுகள்

- தேர்வுப் படிவம் மீளாய்வு

- இளையோர் கலந்துரையாடல் - கண்ணோட்டம்

- ஆசிரியர்களின் பார்வையில் பாடநூல்

- நுண்கலை மன்றம் அன்னை பூபதி இணைந்த செயற்பாட்டுத்திட்டம்

- வேறு விடயங்கள்

தங்கள் வருகையை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி.

 

இற்கு முன்னதாக மின்னஞ்சல் மூலம் அறியத்தரவும்.


நிர்வாகம்
நோர்வே நுண்கலை மன்றம்