செய்முறைத்தேர்வுகள்

 

நடைபெறும் காலப்பகுதி:

செய்முறைத்தேர்வுகள் : 25.04.2020 - 26.04.2020 

சங்கீதம், வீணை, வயலின், பரதநாட்டியம், மிருதங்கம் ஆகிய பாடங்களுக்கான செய்முறைத்தேர்வுகள் இரு வடிவங்களில் நடைபெறும்.

  • பார்வையாளர்கள் முன்னிலையில்
  • பார்வையாளர்களின்றி தனிமையில்


நடைபெறும் இடம்:

Tamilsk Ressurs- og Veiledningssenter
Nedre Rommen 3
0988 Oslo


ஒவ்வொரு பாடங்களுக்குமான நாள், நேர விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
தேர்வுக்கான விண்ணப்ப முடிவுத்திகதி: 15.02.2019


  விண்ணப்பப்படிவம்