| பொதுக்கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் |
|
-கூட்டத் தலைவர்
-அறிக்கைத் தொகுப்பாளர்
-ஆண்டறிக்கை
-வரவு செலவு அறிக்கை
-புதிய செயல்த் திட்டம்
-புதிய செயல்த் திட்டங்களுக்குரிய வரவு செலவு.
-அங்கத்துவப் பணம்
-கட்டணப்பணம்
-புதிய நிர்வாகத் தெரிவு
-ஏனைய விடையங்களை பரிசீலித்தல்
-மூன்றில் இரண்டு பகுதி அங்கத்தவர்கள் வேண்டும் பட்சத்தில் பிரத்தியேகக் பொதுக் கூட்டம் ஒரு மாதத்திற்குள் கூட்டப்படல் வேண்டும்.
-நோர்வே நுண்கலை மன்றம் செயலிழந்து போகும் பட்சத்தில் மன்றத்தின் பணம். மற்றும் சொத்துக்கள் பற்றி நோர்வே நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைய முடிவு எடுக்கப்படும். |