| செயற்பாடு |
|
-சாஸ்த்திரிய கலைகளை வளர்த்தல்.
-கலை நிறுவனங்களுடன் நல்லுறவை வளர்த்தல்.
-மாணவர்களின் கலை சம்பந்தமான முன்னேற்றத்திற்கு வழி காட்டுதல்.
-நோர்வே நாட்டின் கலாசார அமைச்சில் பதிவு செய்தல்.
-இந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைய நோர்வேயிலேயே பாடத்திட்டம் அமைத்துத் தகுதி வாய்ந்த பரீட்சைகளை நடத்துதல்.
-பரீட்சைகள் வருடம் ஒருமுறை நடைபெறும்.
-கலைஞர்களைக் கெளரவித்தல்.
-இறுதியாண்டுப் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கு பட்டமளித்தல்.
-நோர்வே நுண்கலை மன்றம் எக்காரணம் கொண்டும் கலைக்கூடங்கள் (பள்ளிக்கூடம்) எதையும் நடத்தமுடியாது.
-நிர்வாகம் மற்றும் ஆலோசனைக்குழுவில் இடம் பெறுபவர்கள் அங்கத்தவராக இருக்கவேண்டும்.
-16 வயதுக்கு மேற்பட்ட அங்கத்தவர்களுக்கு மாத்திரம் வாக்குரிமை உண்டு.
-கலை ஆர்வலர்கள் அனைவரும் அங்கத்தவராகலாம்.
-அங்கத்தவர் கட்டணமாகக் குறைந்தபட்ச கட்டணமே வசூலிக்கப்படும்.
|