தகவற் கூட்டம்

கலைக்கூடப் பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள்.

இவ்வருடப் பரீட்சைகள் பங்குனி மாதம் 24, 25, 30,31 சித்திரை 1 ம் திகதிகளில் நடைபெறும்.இதுபற்றிய தகவற் கூட்டம் தை மாதம் 31 ம் திகதி மாலை 6.30 மணிக்கு Linderud skole, Statsråd Mathiesens vei 27, 0594 Oslo  நடைபெறும். மேலதிக விபரங்களிற்கு தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கம் 467 75 367

 
அறிமுகப்பரீட்சை 2012

ஆசிரியர்களுக்கும், கலைக்கூட நிர்வாகப் பொறுப்பாளர்களுக்கும்

நோர்வே நுண்கலை மன்றத்தினால் நடத்தப்படும் 2012 ம் ஆண்டுக்கால கலைப் பாடப்பரீட்சைகள் எதிர்வரும் திகதிகளில்

24.03.2012 - 25.03.2012 எழுத்துப் பரீட்சையும்,

30.03.2012 - 31.03.2012 - 01.04.2012 செய்முறைப்பரீட்சையும்,

Read more...
 
அறிமுகப்பரீட்சை பரதநாட்டியம்,மிருதங்கம்

19.11.2011 சனிக்கிழமைகாலை 9.00 மணிக்கு பரதநாட்டியம், மிருதங்கம் அறிமுகப்பரீட்சை நடைபெறவுள்ளது.

பரீட்சை நடைபெறும் இடங்கள்.

Linderud skole Statsråd Mathiesens vei 27, 0594 Oslo

The University of Stavanger. 4036 Stavanger

 
அழைப்பிதழ்

கலைக்கூடப் பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள், பெற்றேர்கள், மாணவர்கள்.

அன்புடையீர்,

நூர்கலை நிறுவனமானது, ஆரம்பிக்கப்பட்ட ஒன்றரை ஆண்டுகளில் அனைத்து ஆசிரியர்கள், பாடசாலைகளுடன் இணைந்து தனக்கான பாடத்திட்டத்தை உருவாக்கியதுடன்

Read more...
 
பரீட்சை நேரம் - பரதநாட்டியம் 2011

நோர்வே நுண்கலை மன்றத்தின் பரதநாட்டிய செய்முறைத் தேர்வுக்கான நேரம், திகதிகளைப் பார்வையிட இங்கே அழுத்தவும்

இடம்: Linderud skole, Statsråd Mathiesens vei 27, 0594 Oslo

தொடர்புகளுக்கு: 467 75 367

Last Updated on Thursday, 03 November 2011 22:57
 
பரீட்சை நேரம் - கர்நாடக சங்கீதம், வீணை, வயலின்

நோர்வே நுண்கலை மன்றத்தின் கர்நாடக சங்கீதம், வீணை, வயலின் செய்முறைத் தேர்வுக்கான நேரம், திகதிகளைப் பார்வையிட இங்கே அழுத்தவும்

இடம்: Linderud skole, Statsråd Mathiesens vei 27, 0594 Oslo

தொடர்புகளுக்கு: 467 75 367

Last Updated on Monday, 04 April 2011 20:48
 
கர்நாடக சங்கீதம் மாதிரி வினாத்தாள்

நோர்வே நுண்கலை மன்றத்தின் கர்நாடக சங்கீதம் மாதிரி வினாத்தாள் வெளியாகியுள்ளது. மாணவர்கள் பயிற்சி எடுத்துக்கொள்ளவும்

 

 

 

Read more...
 
பரீட்சை நேரமும், விதிமுறையும் 2011

நோர்வே நுண்கலை மன்றம் கலைப்பாட அறிமுறைப்பரீட்சை – 2011

பரதநாட்டியம்:
26.03.2011  சனிக்கிழமை நேரம் : 10:00 (சமூகமளிக்கும் நேரம் 9.30)
கர்நாடக சங்கீதம் வீணை வயலின்: 27.03.2011  ஞாயிற்றுக்கிழமை நேரம் : 10:00 (சமூகமளிக்கும் நேரம் 9.30)
இடம் : Linderud skole, Statsråd Mathiesens vei 27, 0594 Oslo

Read more...
 
பரீட்சையும் விண்ணப்பமும் 2011

நோர்வே நுண்கலை மன்றத்தினால் நடாத்தப்படும் கலைப்பாடப் பரீட்சை

கலைக்கூடங்களின் வேண்டுகோளுக்கிணங்க விண்ணப்ப முடிவுத்திகதி 18.02.2011 வரை நீடிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இணையத்தளத்தினூடாக பதிவு செய்யலாம்.

 

Read more...
 
ஆசிரியர் தரத் தேர்வு

நோர்வே நுண்கலை மன்றத்தின் ஆசிரியர் தரத்திற்கான கர்நாடக சங்கீத இறுதித்தேர்வு 2010, 13.11.2010 சனிக்கிழமை Stovner Videregående skole மண்டபத்தில் 19.30-21.30 மணிவரை நடைபெற்றது. பக்கவாத்தியக் கலைஞர்கள் திரு ரி. வி. விநாயகமூர்த்தி (வயலின்), திரு. கணேசன் சுந்தரமூர்த்தி (மிருதங்கம்), திரு. கணேசன் திரு (ஹடம், ஹங்சிரா) பக்கவாத்தியம் வாசித்துச் சிறப்பித்தனர்.

வீடியோ பார்க்க இங்கு அழுத்தவும்

01.ரஜித்தா,
02. ரமேஸ் 01
03. ரமேஸ் 02

Read more...
 
பரீட்சை நேரம்

நோர்வே நுண்கலை மன்றத்தின் கர்நாடக சங்கீத செய்முறைத் தேர்வுக்கான இடம், நேரம், திகதிகளைப் பார்வையிட இங்கே அழுத்தவும்

 
அறிமுறைப்பரீட்சை – 2010

06.11.2010 சனிக்கிழமை Linderud skole வகுப்பறைகளில் காலை 10.00 மணிக்கு கர்நாடக சங்கீத அறிமுகப்பரீட்சை நடைபெற்றது.

 

Read more...
 
கர்நாடக சங்கீதத் தேர்வு

13.11.2010 சனிக்கிழமை 19.30 மணிக்கு Stovner Videregående skole மண்டபத்தில் நோர்வே நுண்கலை மன்றத்தின் அரங்க நிகழ்வாக அமையவிருக்கும இறுதித்தேர்வில் கலைஞர்கள், இலக்கியவாதிகள், கலையார்வலர்கள், கலைக்கூட நிர்வாகிகளைக் கொண்ட பார்வையாளர்கள் முன்னிலையில் இரு மாணவர்களின் தேர்வு நடைபெறவுள்ளது.

 
பாடத்திட்டம் தயாரித்தல்

கடந்த 23.03.2010 செவ்வாய்க்கிழமை Stovner videregående skole ல் 18.00 தொடக்கம் 22.00 மணிவரையில் நோர்வே கலைப்பாட ஆசிரியர்களால் கலைப்பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டது

 

Read more...
 
அறிமுகக்கூட்டம்

நோர்வே நுண்கலை மன்றத்தின் முதலாவது அறிமுகக்கூட்டம் 14.02.2010 ஞாயிற்றுக் கிழமை  Manglerud SFO மண்டபத்தில்  பேராசிரியர் Dr இளங்கோ பாலசிங்கத்தால் நடாத்தப்பட்டது.

 

Read more...